வருண முத்திரை : நீருக்கான முத்திரை
- விவரங்கள்
- படிப்புகள்: 992

முறை:சுண்டு விரல் நுனியையும் கட்டைவிரல் நுனியையும் சேர்த்துக் கொள்ளவும், மிகுதி மூன்று விரல்கள் நீட்டப்பட்டிருத்தல் வேண்டும்.
பலன் : உடலின் நீர்ச் சமநிலையைப் பேணுகின்றதில் உதவுவதோடு நீர்ப் பற்றாக்குறையால் வரும் எல்லா நோய்களையும் வருவதைத் தவிர்க்க உதவும்..
- இரைப்பை-குடல் அழற்சியால் ஏற்படும் வலியைத் தடுக்கிறது
- உடல் நீர் சமநிலை பேணுகிறது.
- தோல் சம்பந்தமான நோய்களைக் குணமாக உதவுகிறது.


