மழலைக் கல்வி

படம் பார்த்து பெயர் சொல்

அம்மா அணில் அன்னம்
ஆடு ஆந்தை ஆலமரம்
இலை இஞ்சி இருக்கை
ஈட்டி
உரல் உடல் உடுக்கை
ஊஞ்சல் ஊசி
எருது எருமை எறும்பு
ஏணி ஏடு ஏர்
ஐந்து ஐயர்
ஒட்டகம்
ஓடம் ஓலை ஓநாய்
ஔடதம் ஔவையார்
எஃகு