சூரிய முத்திரை
- விவரங்கள்
- படிப்புகள்: 835

முறை: மோதிரவிரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலால் அழுத்துதல்
நேர அளவு: ஒரு நாளைக்கு இரு தடவை 5 - 15 நிமிடங்கள்
பலன் :
- தைரோய்ட் சுரப்பியின் மையத்தை கூர்மையாக்கும்
- உடலில் கொழுப்பைக் கரைத்து நிறையைச் சீர் படுத்த உதவும்
- பதட்டத்தைப் போக்கும்
- சமிபாட்டுக் கோளாறுகளைத் தீர்க்கும்


