தொகைச் சொற்கள்

தொகைச் சொற்கள்



இரு சொற்கள் சேர்ந்து வருவது தமிழிலக்கணத்தில் தொகையெனப்படும்.


(
-ம்)

செந்தாமரை=(செம்மை+தாமரை).


தொகைகள்:

  • வேற்றுமைத்தொகை,
  • வினைத்தொகை,
  • பண்புத்தொகை,
  • இருபெயரொட்டுப் பண்புத்தொகை,
  • உவமைத்தொகை,
  • உம்மைத்தொகை,
  • அன்மொழித்தொகை என்று பலவகைப்படும்.