பிராண முத்திரை : உயிர் முத்திரை
- விவரங்கள்
- படிப்புகள்: 880

முறை: கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் நுனிகள் தொடுமாறு வைத்துக் கொள்ள ஏனைய விரல்களை நீட்டி வைத்திருத்தல்.
நேர அளவு: எக்காலத்திலும் வரையறையின்றி செய்யலாம்.
பலன்:
- உயிர் முத்திரை அல்லவா. உயிரின் சக்தியைப் பெருக்கும்.
- பலவீனமானோர் தேக வலுப பெறுவர்.
- குருதிக்குழாய் அடைப்புகளைச் சரிபடுத்தும். இதனை ஒழுங்காக பயிற்சி செய்தால் நன்கு உற்சாகமுள்ளோராக மாறுவோம்.
- நோயெதிர்ப்புச் சக்தியைக் கூட்டும்
- கண் பார்வை சிறப்புற உதவும், கண் சம்பந்தமான வியாதிகளைக் குறைக்கும்
- உயிர்ச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் விளைவுகளைச் சீர்படுத்தும், களைப்பைப் போக்கும்..


