வேதியியல்
வேதியியல்
- விவரங்கள்
- படிப்புகள்: 907
வேதியியல் (அல்லது இரசாயனவியல், chemistry) எனப்படுவது பருப்பொருளின் இயைபு, கட்டமைப்பு மற்றும் அதனால் உருவாகும் பண்புகள் பற்றிய புலம் ஆகும். வேதியியல் அடிப்படையான மூன்று அறிவியல் புலங்களில் ஒன்று; மற்றவை உயிரியல், இயற்பியல் ஆகும்.
பின்வருவன வேதியியலின் மூன்று பெரும்பிரிவுகள் ஆகும்.
- கரிம வேதியியல் (சேதன இரசாயனம்) - Organic Chemistry
- கனிம வேதியியல் (அசேதன இரசாயனம்) - Inorganic Chemistry
- இயல் வேதியியல் (பௌதீக இரசாயனம்) - Physical Chemistry
பருப்பொருட்களின் வகைப்பாடு
- அணு
- தனிமம்
- சேர்மம்
- மூலக்கூறு
- அயனிகளும் உப்புக்களும்


