17
பொது அறிவு :17
- விவரங்கள்
- படிப்புகள்: 1005
1. சராசரி மனிதனின் குருதியின் அளவு
- 5.5 லிட்டர்
2. மனித உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு
- 1.5 லிட்டர்
3. சராசரி மனிதன் ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு
- 6 லிட்டர்
4. மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம்
- 100 000 கிலோமிட்டர்
5. மனித உடலில் மிகவும் குளிரான பகுதி
- மூக்கு
6. மனித உடலில் வியர்க்காத உறுப்பு
- உதடு
7. மனித உடலின் சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம்
- 120 நாட்கள்
8. இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம்
- 20 நிமிடங்கள்
9. மனித நகம் வளரும் வருட சராசரி அளவு
- 12.5 அங்குலம்
10. மனித உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை
- 200 000


